போதாது

உன்
இதழை தின்ன
ஓரிரவு போதாது
ருசி மிகுந்தால்
பசி
கூடும் .....................

எழுதியவர் : க.வசந்தமணி (12-Apr-14, 4:49 pm)
சேர்த்தது : க வசந்தமணி
Tanglish : pothaathu
பார்வை : 52

மேலே