கிழிக்கிறேன்

என்
இதயம்

நீ
உறங்க இடம்
குறைகிறதா
சொல்...........
இதயத்தை கிழித்து
பாய் போல்
விரிக்கிறேன்
நீ
படுத்துறங்க .....................

எழுதியவர் : க.வசந்தமணி (12-Apr-14, 4:53 pm)
சேர்த்தது : க வசந்தமணி
Tanglish : kizhikkiren
பார்வை : 90

மேலே