உயிர்-ஹைக்கூ கவிதை

விநாடிதோறும் பிறக்கிறது
விநாடிதோறும் இறக்கிறது
உயிர்ச் செல்கள்

எழுதியவர் : damodarakannan (12-Apr-14, 8:22 pm)
பார்வை : 190

மேலே