உழைப்பே உயர்வு
உயர்வென்னும் உச்சியை அடையப்ப்போகும் நீ
உழைப்பென்னும் வழிகாடியுடன் நடந்துசெல்
உன் உடல் அயர்ந்தாலும்
உன் மனம் அயர்ந்தாலும்
நினைவில் கொள் !
உன் கனவு அயரவில்லை
நீ உழைக்கவேண்டும்
உழைப்பைக் கைவிட்டு
கடவுளை தரிசனம் செய்வதைவிட
உன் உழைப்பே உன் உயர்வுக்கு செய்யும் மிகச்சிறந்த தரிசனம்
உயர்வென்னும் மரத்திற்குத் வியர்வையே உரம் .
இதை உணர்ந்துகொண்டு ஏற்கவேண்டும் நம் மனம்