மழையே வா

திருஉடல் மேகமே
கருஉடல் மாற்று
ஆகாயத்து ஆனந்தக்கண்ணீரில்
அகிலம் நனையட்டும்
மழைத்துளியாய்...

எழுதியவர் : மா.காளிதாஸ் (13-Apr-14, 10:11 am)
Tanglish : mazhaiyae vaa
பார்வை : 121

மேலே