பாட்டாளி

கல்லோடு கல்லாய்
மண்ணாய் போனோம்
தலைமுறை மாறியது
தலைஎழுத்து மாறவில்லை
ஓயாத கைகளுக்கு .....

எழுதியவர் : மா.காளிதாஸ் (13-Apr-14, 1:56 pm)
Tanglish : pattaali
பார்வை : 88

மேலே