பயமாயிருக்கிறது 004 அ க ம ல் தா ஸ்
இதயத்திலிருந்து
இறகு பிடுங்கி
ஐம்புலங்களிலிருந்து
ஒன்றே சேரும்
குருதி மையெடுத்து
காதல் காகிதம்
வரைந்தனுப்பினேன்
வடையிலிருக்கும்
எண்ணெய் ஒற்றுகிறாயா
ஏன் ஏனில்
என் நெஞ்சி எரிகிறது
அதனால் பயமாக இருக்கிறது
ஏன் தெரியுமா ?
என் இதயத்தில்
நீயிருக்கும்
புனித அறையும்
எரிந்திடுமோ என்று ...........

