முட்டைக்குள் இருக்கும்
முட்டைக்குள் இருக்கும்
மஞ்சள் கருபோல்
என் இதயத்தில் உன்
வலி நிறைந்த நினைவுகள் ..!!!
இதயத்தை விட்டு
வெளியேறி சுதந்திரமாய்
நீ திரிகிறாய் நான்
அலைகிறேன் ....!!!
நான்
அழுத்த கண்ணீர்
அதிகாலை பனி துளிகள் ...!!!
கஸல் 684