நான் தண்டிக்கிறேன்
உன்னையே ...
நினைத்ததால் ....
என்னை ....
தேடி அலைகிறேன் ....!!!
உன்னை காதலித்த
காரணத்துக்கு - வலி
என்ற கவிதையால்
என்னை நான்
தண்டிக்கிறேன் ....!!!
காதல்
எல்லோருக்கும்
ஒரு மருந்து
வலியில் எப்படி
சிரிப்பது என்று தரும் ...!!!
கஸல் 685