9 மணிக்கு ஆபீஸ் போணும்…

“ஒரு நாளாவது கரெக்டா 9 மணிக்கு ஆபீஸ் போணும்னு பாக்கறேன், முடிய மாட்டேங்குது”
“அப்படி என்ன பிரச்சினை?”
“இன்னும் வேலையே கிடைக்கலையே!”

எழுதியவர் : விநாயகபாரதி.மு (15-Apr-14, 10:59 am)
சேர்த்தது : விநாயகபாரதி.மு
பார்வை : 151

சிறந்த நகைச்சுவைகள்

மேலே