வாத்தியார்

“எதுக்குடா மளிகை கணக்கு லாண்டரி கணக்கெல்லாம் உன் நோட்டுல எழுதிக்கிட்டு இருக்கே?”
“எங்க வாத்தியார்தான் வீட்டுக் கணக்கை எழுதி வரச் சொன்னாருப்பா.”

எழுதியவர் : விநாயகபாரதி.மு (15-Apr-14, 11:26 am)
சேர்த்தது : விநாயகபாரதி.மு
பார்வை : 134

சிறந்த நகைச்சுவைகள்

மேலே