காத்திருக்கிறேன்

முள்மனதாய் நீ
வெறுத்தாலும்..
விரும்பியே மலர்கிறேன்..
உனக்காய்..
சிரிக்கும் ரோஜாவாக..!!
என் அன்பாய் ஓர்காதல்
உன்னில் பூக்குமென
தெரிந்தால்...
மரணமே
வந்தாலும்...
மனதுடன் மரிப்பேன்...!!
...கவிபாரதி...
முள்மனதாய் நீ
வெறுத்தாலும்..
விரும்பியே மலர்கிறேன்..
உனக்காய்..
சிரிக்கும் ரோஜாவாக..!!
என் அன்பாய் ஓர்காதல்
உன்னில் பூக்குமென
தெரிந்தால்...
மரணமே
வந்தாலும்...
மனதுடன் மரிப்பேன்...!!
...கவிபாரதி...