காதலின் வலி

அவள்
பேசிய வார்த்தைகள்
அனைத்தும் என்னுள்
வீடு கட்டி
குடியேறின
அவளை
தவிர ......................

எழுதியவர் : க.வசந்தமணி (15-Apr-14, 5:28 pm)
Tanglish : kathalin vali
பார்வை : 78

மேலே