உனக்காக ஒரு கவி

நிலையில்லா உலகில்
நினைவுகளாய் எம்கவி
வெறுத்தொதுங்கும் நிலைவந்தால்
நிழலாகட்டும் எம்கவி
பனிப்பாறை மோதி கலம்மூழ்கும்
கண்ணீர் மோதிட தொடரட்டும் எம்கவி

எழுதியவர் : கனகரத்தினம் (15-Apr-14, 7:17 pm)
பார்வை : 117

மேலே