ஹைக்கூ - பூவிதழ்

தேர்தல் திருவிழாவில்
தொலைந்துபோனது
ஜனநாயக குழந்தை !

எழுதியவர் : பூவிதழ் (15-Apr-14, 5:02 pm)
பார்வை : 302

மேலே