முத்தம்

அம்மா தந்த
முத்தம் ...
அப்போதே மறந்தது ...

பிள்ளை தந்த
முத்தம்
பிறிதொரு நாளும்
சுவைத்தது...

மனைவியின் முத்தம்
மறு மாதமும்
மறு மலர்ச்சி தந்தது ...

ஆனால்

காதலியின்
முத்தம் மட்டும்
காலம் காலமாய்
இனிக்கிறது ...!!!

எழுதியவர் : அபிரேகா (15-Apr-14, 7:18 pm)
சேர்த்தது : abirekha
Tanglish : mutham
பார்வை : 90

மேலே