அவளுக்கு மட்டும்
என்னுடை
மரணத்திற்குக் காரணம்
என்னவென்று
யாருக்குத் தெரியாமல்
போனாலும்....
நிச்சியம் தெரிந்திருக்சும்
அளுடைய
'மௌனத்திற்கு....'
என்னுடை
மரணத்திற்குக் காரணம்
என்னவென்று
யாருக்குத் தெரியாமல்
போனாலும்....
நிச்சியம் தெரிந்திருக்சும்
அளுடைய
'மௌனத்திற்கு....'