உண்மைக் காதலி

காதலியே....காதலியே....
உன்னை நினைத்து நினைத்தே
என்னை நான் மறந்தேன்
என்றுணர்ந்த வேளையிலே
என் வாழ்க்கை மீதலையே
நான் இங்கே நடுரோட்டில்
நீ அங்கே கனவன் வீட்டில்
இனி
வெற்றியை விரும்புகிறேன்
வெற்றியுடன் திரும்புகிறேன்
உண்மைக் காதலியுடன்

எழுதியவர் : (16-Apr-14, 2:38 pm)
சேர்த்தது : சுந்தரமூர்த்தி
Tanglish : unmaik kathali
பார்வை : 171

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே