மூளை மூளை மூளை

..."" மூளை மூளை மூளை ""...
ஒன்னரை கிலோ எடையில்
ஒளிந்துகிடக்கும் புதையல்
உயிர் முதல் உதிரம் வரை
உடல் முதல் உள்ளம் வரை
முறைப்படுத்தும் சரியானவன்
உலக பெரிய சேமிப்புகிடங்கு
சுருட்டி வாய்த்த பொக்கிஷம்
தந்திரமாய் இயக்கம் இயந்திரம்
இயங்கிட நீயோ மறந்துவிட்டால்
உயிரிருந்தும் எந்த பயனுமில்லை
அறிவின் அறிவியல் கண்டுபிடிப்பு
அதிகப்படியை உந்தன் செயல்பாடு
பத்தே விழுக்காடுகள் மட்டுமாம்
மொத்தமாய் நீ இயங்கிவிட்டால்
என்னவாகுமிந்த உலகம் இன்று ,,
என்றும் உங்கள் அன்புடன் ,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்...