நவீன ரோமியோ ஜூலியட்காதல் காவியம்-2
நான் என் வீடு திரும்பினேன்.என் தந்தை அரசு அலுவலகத்தில் பணி புரிபவர்.என் அம்மா என்னையும் வீட்டையும் கவனிப்பவர்.என் வாழ் நாளில் மூன்று வருடங்கள் வேகமாய் கழிந்தன.
பள்ளி சேரும் வயதும் வந்தது.பள்ளியில் முதல் நாள்,என் அருகில் அமர்ந்திருந்தவளிடம் "what is your name?"என்று கேட்டேன்."jaanagi"என்று கூறியவுடன் சட்டென்று என் உடம்பில் ஏதோ ஓர் உணர்ச்சி ஏற்பட்டது.என் தலைமுடி காற்றில் ஆட துவங்கியது.அவள் எனக்கென பிறந்தவள் என்று நான் நினைத்தேன்.
பள்ளி முடிந்தப்பின் என் தந்தை "இன்று பள்ளியில் என்ன நடந்தது?"என்று கேட்டார்."ஜானு!"என்றேன்."ஜானுவா?அப்படினா என்னப்பா?"என்று கேட்டார்."என் frienduppaa"என்றேன்.
ஒரு முறை நான் என் தந்தையுடன் அவர் அலுவலகத்திற்கு சென்றேன்.அங்கு அவர் என்னை ஓர் இடத்தில அமர செய்து அவர் வேலையை கவனித்தார்.
அவர் ஒருவரிடம்"சுப்பு! உம்பொண்ணு எங்க?வரலையா?"என்று கேட்டார்.உடனே சுப்பு என்பவர்"ஜானு, அங்கிள் பாரு"என்றார்.என் கண்கள் சட்டென்று திரும்பின."ஜானு!நீயா?"என்றேன்.
என்னை பார்ப்பதில் அவளுக்கும் மகிழ்ச்சி என்பதனை அவள் முகத்தில் இருந்து உணர்ந்தேன்.
காதல் தொடரும்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!