நவீன ரோமியோ ஜூலியட்காதல் காவியம்-1
நான் ஆகஸ்ட் 15 1970 அன்று பிறந்தவன்.நான் பிறந்த அதே நாளில் இரண்டு மணி நேரம் பிறகு என் தேவதை இப்புவியில் தோன்றினாள்.
நாங்கள் ஒரே மருத்துவமனையில் பிறந்தோம்.நான் பிறந்தவுடன் என் நாவில் இருந்து வந்த சொல் ஜானு.....என் தேவதையின் பெயர்.
நான் என் ஜானுவை முதலில் பார்த்தது மருத்துவமனையில் தான்.நானும் என் அம்மாவும் வீடு திரும்பும் பொழுது நான் ஜானுவை பார்த்தேன்.பிறந்து இரண்டு நாட்களே ஆனாலும் என்னுள் காதல் என்னும் பூ பூத்தது.என் கண்கள் அவள் கண்களையே பார்த்து கொண்டிருந்தது." i love you"என என் மழலை சொற்களை அவளிடம் கூறினேன்.அவள் தன் கண்களை சிம்மிட்டினாள்.இது எங்காளால் மட்டும் உணர கூடிய பாஷை.
என் மீது மெல்லிய காற்று வீச தொடங்கியது.
காதல் தொடரும்!!!!!!!