வந்தது

பரதன் வந்துபோயிருக்கிறான்-
கண்கலங்குகிறார்
கோவில்வாசலில் தமிழாசிரியர்,
புதுக்காலணிகள் போனதால்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (16-Apr-14, 7:10 pm)
பார்வை : 61

மேலே