நவீன யுகம்

கம்பியிலான வாயிற் கதவில்
தன்னந்தனியாய்
வண்ணத்தை இழந்து
துருபிடித்த நிலையில்
தபால்பெட்டி!

எழுதியவர் : திருப்பதி (16-Apr-14, 7:17 pm)
சேர்த்தது : Thiruppathi
Tanglish : naveena yugam
பார்வை : 134

மேலே