ஜோக்

பையன்: அம்மா ஸ்கூலில்
இன்னக்கி ஒரு நல்ல செய்தி,
ஒரு கெட்ட
செய்தி நடந்துச்சி ம்மா.
அம்மா: நல்ல செய்திய மொதல்ல
சொல்லு.
பையன்: ஸ்கூல் தீ
பிடிச்சி எறிஞ்சி போச்சிம்மா
அம்மா: கெட்ட செய்தி
பையன்: வாத்தியானு ங்க எல்லாம்
தப்பிச்சிட்டானுங்க !!!!!

எழுதியவர் : விநாயகபாரதி.மு (16-Apr-14, 11:56 pm)
பார்வை : 534

சிறந்த நகைச்சுவைகள்

மேலே