அசட்டு தைரியம் ரொம்ப பிடிசிருக்கு
என்னவனே ...!!!
உன் அசடு தைரியம் தான்
உன்னில் எனக்கு பிடித்தது
என் பின்னால் சுற்றவில்லை
கடிதமோ கவிதையோ
தரவில்லை ...!!!
எனக்கு
உன்னை பிடிசிருக்கா
என்று கூட ஆராயவில்லை
உனக்கு என்னை பிடிச்சிருக்கு
என்னை
பிடிக்குதா இல்லையா ..?
என்று கேட்ட அந்த
அசட்டு தைரியம்
ரொம்ப பிடிசிருக்கு ...!!!