நவீன பெண்கள்

தலை சீவ அழகு கூடங்கள்

உணவு உண்ண பிட்சா கார்னர்கள் ..

நட்பிற்கு முக நூல்

பொழுதுபோக்கிற்கு சிட்டி சென்டர்

உடைகளில் சிக்கனம்

செல்களை சிதைக்கும் செல் போன்கள்

கல்வியில் பட்டங்கள்

கருத்துக்களில் சுதந்திரங்கள்

கணவர்களோ - உடன் வசிப்பவர்கள்

நவீன சுதந்திரம்
ஆளுமா
அழியுமா ?

எழுதியவர் : kirupaganesh நங்கநல்லூர் (17-Apr-14, 11:14 pm)
பார்வை : 149

மேலே