நிலவே

கொடுத்து வைத்தவள்
நீயடி ......!!
உன் வழித்துணைக்கு
எத்தனை விண்மீன்கள் ....!!

எழுதியவர் : ராஜ லட்சுமி (18-Apr-14, 10:25 am)
Tanglish : nilave
பார்வை : 120

புதிய படைப்புகள்

மேலே