ஆசை

“ஆசையே துன்பத்துக்கு காரணம்! ”
சொன்ன
புத்தர்
துறவியானார்..

துறவும்
ஆசைதானே…..???!!

இவரது ஆசையில்
துன்பப்பட்டது
இவரது மனைவியும் குழந்தையும் ……….

துறவியாகக்கூட
ஆசை
இருப்பதில்லை
வெறுமை
மனதை சூழும் போது… !

வெறுமைகள்
ஆசைகளை
அறவே
அகற்றுகின்றன !!

எழுதியவர் : விநாயகபாரதி.மு (18-Apr-14, 5:55 pm)
சேர்த்தது : விநாயகபாரதி.மு
பார்வை : 289

மேலே