உயிர்த்தெழு நன்னாளில் ஒரு இறைவேண்டல்

ஆசைகளின் கல்லறையில் புதைத்து வைத்தோம்;
=====ஆண்டவரே! நீரெழுந்து காட்சி தாரும்!
மோசமான நினைப்புகளைப் புதைத்துப் போடும்!
=====முன்வந்து புதுமனிதன் என்று மாற்றும்!
தாசனெனும் எமக்கும்மைக் காட்டா விட்டால்?
=====தயவில்லா வெறுமனிதன் என,ம ரிப்பேன்!
ஈசனே!எம் இயேசுவே!நற் குருவே இன்னும்
=====எத்தனை,நாள் குருடனென இருந்து சாவேன்?

************* அனைவருக்கும் ஈஸ்டர் (உயிர்த்தெழு) நன்னாள் வாழ்த்துக்கள்!*************************

எழுதியவர் : எசேக்கியல் காளியப்பன் (20-Apr-14, 10:44 am)
பார்வை : 149

மேலே