ஆஹா பேஷ் பேஷ் காபி

உன்னை மறக்க நினைத்தேன்
முடியவில்லை ..

துறக்க நினைத்தேன்
துயில முடியவில்லை ...

வெறுக்க நினைத்தேன்
வெற்றிடமானேன் ...

என் அன்பே !
என் ஆருயிரே !

ரம்மியமான
காலையில்
மூளையை தூண்டி
எங்களை உன் வசமாகும்
முதல் காப்பியே

எங்கள் ஒரு தலை காதலை
ஏற்று கொள்வாயா ?

- தெய்வீக காபி காதலர்கள் சங்கம் சார்பாக
காபி பிரியர்கள் ----

எழுதியவர் : kirupaganesh நங்கநல்லூர் (20-Apr-14, 10:56 am)
பார்வை : 148

மேலே