பிறந்த நாள் வாழ்த்துக்கள் தோழி

தாய் தந்தையரின் அரவணைப்பில்!.
உடன் பிறப்புகளின் உணர்வுகளில்!.
நட்பின் நம்பிக்கையில்!.
உன்னை நீ எப்போதும் விட்டுக்கொடுத்ததில்லை!.
இறுமாப்பு கொள்கிறேன் உன் நட்பில்...
நானும் ஒருவன் என்று!.
கண்ணீர் இன்றி...
கழிப்பை கொண்டு...
கனவுகளோடு கரங்கள் கோர்த்து... அது
நிறைவேற நினைவுகள் சேர்த்து...
என்றும் நீ இதழ்கள் திறந்து இன்முகமாய்...
வாழ வேண்டுகிறேன் அந்த இறைவனிடம்!..
பிறந்த நாள் வாழ்த்துக்கள் தோழி!...

எழுதியவர் : செல்லா (20-Apr-14, 12:31 pm)
பார்வை : 244

மேலே