அர்த்தம்

அன்பு என்னும் திருக்குறளில் முதல் வரி நீ
கடைசி வரி நான் தெரியாமல்கூட பிரிந்து விடாதே
நான் அர்த்தம் இல்லாமல் போய்விடுவேன்!....

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (20-Apr-14, 2:20 pm)
Tanglish : artham
பார்வை : 63

மேலே