CSK என்றாலே வெற்றி

Chennai Super Kings-kku Oru Punch :

மூன்று மூன்று கூட்டினால் ஆறு...

முறுக்கி அடிக்கும் CSK Team-யை பாரு..!

வயிற்றுக்கு பதமே சோறு..! CSK Team-யை

வழிநடத்தும் கேப்டன் MS Dhoni-யை பாரு..!

நான்கு நான்கு கூட்டினால் எட்டு...

நான்கு பக்கமும் பந்தை அடிக்கும் D Smith-க்கு நீ கைத்தட்டு..!

சாவியின் நெறுங்கிய நண்பன் பூட்டு... எதிரணியை

சறுக்க வைக்கும் CSK-ன் Ashwin-க்கு நீ கைத்தட்டு..!

எழுதியவர் : mukthiyarbasha (21-Apr-14, 7:55 am)
சேர்த்தது : mukthiyarbasha
பார்வை : 493

மேலே