உயிர் கொடுத்த நட்பு ....

நண்பா நீ காப்பாற்றிய உயிர் இன்றும் வாழ்கிறது ஆனால்
உயிர் கொடுத்த நீ இன்று உயிரோடு இல்லை
அதை காண்பதற்கு
இன்றும் உன் நினைவுகளுடன் ....

எழுதியவர் : நந்தி (26-Feb-11, 5:23 pm)
சேர்த்தது : nanthiselva
பார்வை : 608

மேலே