நிலாவுடன் வலம் வருவேன் என் நண்பர்களை காண ....

அந்த நிலாவிலும் நட்பை முத்திரை பதிக்கிறேன் நிலாவை எனது தோழியாக்கி நச்சத்திரமாக நிலாவுடனே வலம் வருவேன் கடல் தாண்டி உள்ள எனது நண்பர்களை காண ....

எழுதியவர் : நந்தி (26-Feb-11, 5:54 pm)
சேர்த்தது : nanthiselva
பார்வை : 568

மேலே