உறவுகள்

சந்தன மரமாகவே இருந்தாலும்
வளரும் போது
மற்ற மரங்களோடு சேர்ந்து தான்
வளரும்..
அது போல
உயர் நிலையிலே இருந்தாலும்
மற்ற உறவுகளோடு சேர்ந்து
வாழும் போது தான்
வாழ்க்கை இனிமை அடையும்..

எழுதியவர் : சங்கீதா (21-Apr-14, 3:59 pm)
சேர்த்தது : Venkatesan Sangeetha
Tanglish : uravukal
பார்வை : 1170

மேலே