ஆசை

எனக்கும் ஆசைதான்.......
கறைபடர்ந்த இந்த
கல்லறைக்கு
மட்டுமல்ல..........,
மனிதம் மறக்கும்
மண்ணுலகிற்கும்
வெள்ளை சலவை
செய்ய.............

எழுதியவர் : அஞ்சா அரிமா (21-Apr-14, 4:56 pm)
Tanglish : aasai
பார்வை : 176

மேலே