நல்விடியல் உன்னால் வரும்

ஏர்பூட்டி மண்ணைத் தழுவி விளையாடு
யார்உள்ளார் உன்னைத் தடுத்திட - பார்மக்கள்
நல்லதை உண்ணவே உன்னையும் அர்பணிப்பாய்
நல்விடியல் உன்னால் வரும் !

-விவேக்பாரதி

படத்திற்கு நன்றி : ராஜபாண்டியன்

எழுதியவர் : விவேக்பாரதி (22-Apr-14, 2:03 pm)
பார்வை : 322

மேலே