காப்பாத்தியிருக்கலாம்

நர்ஸ் : ஐந்து நிமிஷம் கழிச்சு வந்திருந்தா இவரைக் காப்பாத்தியிருக்கலாம்!

நபர் : ஏன்?

நர்ஸ் : டாக்டர் ஊருக்குக் கிளம்பிப் போயிருப்பார்!!!!

எழுதியவர் : விநாயகபாரதி.மு (22-Apr-14, 2:05 pm)
பார்வை : 135

சிறந்த நகைச்சுவைகள்

மேலே