சம்பளம்

லேடி: சார்…நான் மாசமா இருக்கேன்…

மேனேஜர்: அதுக்கு என்ன?

லேடி: நீங்கதானே மாசமானா சம்பளம் தருவேன்னு சொன்னீங்க….

மேனேஜர்: ?!?….

எழுதியவர் : விநாயகபாரதி.மு (22-Apr-14, 2:25 pm)
பார்வை : 253

மேலே