தாயன்பு கொண்ட நட்பு ...

தாய்முகம் கண்டதில்லை

தாய் மடி உறங்கினதில்லை

தாயன்பு உணர்ந்ததில்லை

தாய் குரல் கேட்டதில்லை

தாய் மடி வேண்டி தவமிருந்தேன் தாயாக உன்மடி கிடைத்தது தலைசாய
உனது அன்பால் என் தாயில்லா கவலையும் மறந்தது....

எழுதியவர் : நந்தி (28-Feb-11, 1:54 pm)
சேர்த்தது : nanthiselva
பார்வை : 741

மேலே