எச்சம்

எச்சம்

உழைப்பாளர் சிலையின்
அடியில் உறங்கியவன்
தலையில் எச்சமிட்டு
பறந்தது காக்கை....

பாண்டிய இளவல்(மது. க)

எழுதியவர் : பாண்டிய இளவல் (22-Apr-14, 9:24 pm)
Tanglish : echcham
பார்வை : 124

மேலே