களனிக்காடு

காலில் குத்தியது
களனிக்காட்டு முள்!!

காசில்லா கிழவனுக்கு
ஊசிபோடும்
மருத்துவமனை!!

எழுதியவர் : தேன்மொழி (22-Apr-14, 8:24 pm)
பார்வை : 249

சிறந்த கவிதைகள்

மேலே