தேர்தல்

பன்னிரண்டு ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும்
குறிஞ்சி
மலர்களில் அரிது
ஐந்தாண்டுக்கு ஒருமுறை முளைக்கும்
மக்களாட்சி
நகைப்பதற்கு அழகு......

எழுதியவர் : சதீசு குமரன் (22-Apr-14, 11:04 pm)
Tanglish : therthal
பார்வை : 417

மேலே