வெகுதூர் பயணத்திலும்

நான் மட்டுமே வெகுதூரம் பயனித்தாலும்கூட

தனிமையை உணர்வதில்லை ...!

துணையாக

உன் நினைவுகள் என்னோடு இருப்பதனால் ...!

எழுதியவர் : முகில் (23-Apr-14, 5:12 am)
பார்வை : 184

மேலே