தற்கொலை

அர்த்தமில்லாமல் வாழ்கிறோம்
என்பதை உணரும்போது
சிலபேர்
தற்கொலை செய்துகொள்கிறார்கள்.
நிறையப்பேர்
காதலிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள்

எழுதியவர் : கண்ணதாசன் (23-Apr-14, 12:24 pm)
Tanglish : tharkolai
பார்வை : 1747

மேலே