காதல் கண்ணீர்

அவன் அழுகையின் ஆரம்ப இடம் கண்களில்லை
அவளை காதலித்த இதயம் தான்.

தோழர்களே,

இனி, கண்ணீரை துடைத்திடும்
கைக்குட்டை ஆகாதீர்கள்

காதலை மறைத்திட முற்றுக்கட்டையாக மாறுங்கள்!!!

எழுதியவர் : கார்த்திக் ஜெயக்குமார் (23-Apr-14, 2:09 pm)
சேர்த்தது : j2karthi
Tanglish : kaadhal kanneer
பார்வை : 335

மேலே