என்னுடன் உறங்கும் சந்தோசம்

அலறி அடிக்கும் அலாரம் ஒலியின்றி,
சுகமாய் உறங்கும் வாரகடைசி நாட்களில்,
நம்முடன் சேர்ந்தே உறங்குகிறது சந்தோசமும்... !!! :-)

எழுதியவர் : நிஷாந்தினி.கே (23-Apr-14, 10:38 am)
பார்வை : 88

மேலே