+++டாஸ்மார்க் வருமானம் 150 கோடி+++

கொடிகளும் தோரணைகளும்
எங்குபார்த்தாலும் பறக்கிறது
கோசமிடுகிறது ஒரு நாள் வாக்கிற்கு// //
// //
வாக்குகள் என்னப்பட்டாலும்
சமுதாயத்தின் குறைகளை எண்ணியதே
இல்லை ஒருதலை கட்சிகள்// //
// //
கட்சிக்காக தீக்குளிக்கிறான்
தனது குடும்பத்தை மறக்கிறான்
நடுரோட்டில் அவனது குடும்பம்// //
// //
தேர்தலுக்கு விடுமுறை தமிழகத்தின்
டாஸ்மார்க் வருமானம் 150 கோடி நல்ல முன்னேற்றம் சமுதாயத்தில்// //
// //
வாக்குகளை சேகரிக்க நடுரோட்டில்
பிரச்சாரம் கட்சிகளும் மாறி மாறி
புகார்செய்கிறார்கள் மக்களுக்கோ
வருங்காலத்தில் என்ன திட்டம்// //
// //
உனக்கு நான் மொட்டையடித்தாலும்
என்னக்கு நீ மொட்டையடித்தாலும்
பரவாயில்லை நாம் இருவரும் ஊருக்கு
காதுகுத்தி நன்றாக அடிப்போம்
வாக்குறுதி என்ற மொட்டையை// //
// //