தமையனின் பிரிவு

தாய் தந்தையுடன் தூங்கிய
நாட்களை விட,

தமையனை கட்டியணைத்து
உறங்கிய நாட்களே அதிகம் !!!

எழுதியவர் : கார்த்திக் ஜெயக்குமார் (23-Apr-14, 2:58 pm)
பார்வை : 289

மேலே